DoME பற்றி
நாட்டின் முழு மனித வளத்தின் அபிவித்திக்கும் பலமான நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குமாக, மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் 2010 ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதிய இலக்கம் 1640/31 என்ற வர்த்தமானி (விஷேட) அறிவித்தலின் மூலம் நிறுவப்பட்டது.
அவசர வெற்றிடங்கள்
வெளிநாட்டு வெற்றிடங்கள்
தொழில் குறிப்புகள்
ஒரு கதவு மூடப்படும் போது, இன்னொரு கதவு உங்களுக்காகத் திறக்கும். ஆனால், ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் கதவின் அருகில் நீங்கள் மிகவும் கவலையுடன் காத்திருந்தால், உங்களுக்காகத் திறந்திருக்கும் கதவை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.
புதியவற்றை உருவாக்காத எவரும் ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார்கள்.
மேலும் அறிய

சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பயிற்சி வாய்ப்புகள்
ஒரு தரமான பணியாளர் குழுவிற்கு, தனிப்பட்ட திறன்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்.../p> மேலும் அறிய